முகப்பு /செய்தி /சென்னை / குறைந்தது மீன் விலை.. காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்! இன்றைய விலை நிலவரம்?

குறைந்தது மீன் விலை.. காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்! இன்றைய விலை நிலவரம்?

காசிமேடு மீன் சந்தை

காசிமேடு மீன் சந்தை

Kasimedu fish sale | சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்றைய மீன் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை காசிமேடு பழைய மீன் பிடி துறைமுகத்தில் சிறிய வகை மீன்களை வாங்க வந்த மீன் பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. மீன்களின் விலை கணிசமான விலைக்கு விற்கப்பட்டது.

S.noமீன் பெயர்கடந்த வார விலை பட்டியல்இன்றைய நிலவரம்
1.வஞ்சிரம்ரூ. 1200ரூ. 1000
2.பெரிய சங்கராரூ.450ரூ.300
3.இரால்ரூ.450ரூ.450
4.பாரை வகைரூ.600/500ரூ.600/500
5.சீலாரூ.600ரூ.600
6.கொடுவாரூ.800ரூ.700
7.நண்டுரூ.450ரூ.450
8.கானங்கத்தைரூ.250ரூ.250

top videos

    செய்தியாளர்: அசோக்குமார், காசிமேடு.

    First published:

    Tags: Chennai, Fish, Kasimedu