முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

சென்னையில் 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி 5 பேர் பலி

குளத்தில் மூழ்கி 5 பேர் பலி

சென்னை குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்திற்கு தீர்த்தவரி பூஜை செய்வதற்காக சுமார் 20 பேர் பல்லாக்கை தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது பல்லாக்கை நிறுத்தி குளத்தில் குளிக்கச் சென்றனர்.  இந்நிலையில் திடீரென 5 பேர் மாயமாகினர். அதனைத் தொடர்ந்து, வேளச்சேரி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கித் தேடியதில் 5 பேரில் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடல்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரும் அர்ச்சகர்கள் எனத் தெரியவந்துள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai