முகப்பு /செங்கல்பட்டு /

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு போறீங்களா..? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு போறீங்களா..? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

வண்டலூர் பூங்கா

வண்டலூர் பூங்கா

vandalur zoo : வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் வருகின்றனர்.

  • Last Updated :
  • Chengalpattu, India

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா தான்.

செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் வழக்கமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த நாளில் விலங்குகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளும் விடுமுறையின்றி இயங்கும் என வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் பூங்கா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் கோடை காலம் என்பதால் விலங்குகளுக்கும், பார்வையாளர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Chengalpattu, Local News