முகப்பு /செங்கல்பட்டு /

செங்கல்பட்டு மக்களுக்கு குட்நியூஸ்.. நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்!

செங்கல்பட்டு மக்களுக்கு குட்நியூஸ்.. நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்!

வண்டலூர் பூங்கா

வண்டலூர் பூங்கா

Vandaloor zoo | வழக்கமாக வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Chengalpattu, India

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை வழக்கம்போல் பூங்கா இயங்கும் என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500 க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது

தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வருகிறது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.. ஆண்டுதோறும் இந்த பூங்காவிற்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

இதையும் படிங்க | பொதுநல வழக்கு தொடர்ந்த நபர் வெட்டிப் படுகொலை: செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்

இதற்கிடையே நாளை செவ்வாய்க்கிழமை 02.05.2023 பொது விடுமுறை விடபடம் நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம் போல் இயங்கும் என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Local News, Vandaloor zoo