முகப்பு /செங்கல்பட்டு /

யோகி பாபு நடித்த யானை முகத்தான் திரைப்படம் எப்படி இருக்கு? - செங்கல்பட்டு ரசிகர்கள் கருத்து!

யோகி பாபு நடித்த யானை முகத்தான் திரைப்படம் எப்படி இருக்கு? - செங்கல்பட்டு ரசிகர்கள் கருத்து!

X
யோகி

யோகி பாபு நடித்த யானை முகத்தான்

Actor Yogi Babu's Yaanai Mugathaan Movie Reviews : நடிகர் யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த யானை முகத்தான் திரைப்படம் குறித்து செங்கல்பட்டு ரசிகர்கள் கூறிய கருத்து.

  • Last Updated :
  • Chengalpattu, India

ரெஜிஷ் மதிலா இயக்கத்தில் நடிகர் யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த யானை முகத்தான் திரைப்படம் குறித்து செங்கல்பட்டு ரசிகர்கள் கூறும் கருத்து.

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் யானை முகத்தான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

இந்தப் படத்தில் இசையமைப்பாளராக பரத் சங்கர் பணியாற்றியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடவுள் நம்பிக்கை குறித்தும், அதைக் கொண்டுநடைபெறும் மோசடிகள் குறித்தும் இந்த படம் பேசுவதாக படம் பார்க்க வந்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Chengalpattu, Comedy actor Yogi Babu, Local News, Tamil Cinema