முகப்பு /செங்கல்பட்டு /

Chengalpattu Weather Update : செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதியில் திடீர் மழை..

Chengalpattu Weather Update : செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதியில் திடீர் மழை..

X
செங்கல்பட்டில்

செங்கல்பட்டில் பெய்த மழை

Chengalpattu Weather Update : செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்தது.

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டில் பெய்த மழை

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் லேசான வெயில் மற்றும் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. தற்போதுசெங்கல்பட்டு மதுராந்தகம் அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Local News, Weather News in Tamil