முகப்பு /செங்கல்பட்டு /

முடிச்சூரில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி.. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்பு!

முடிச்சூரில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி.. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்பு!

X
துப்பாக்கி

துப்பாக்கி சுடுதல் போட்டி

mudichur gun shot competition | முடிச்சூரில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

தமிழ்நாடு ரைபிள் கிளப் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் தமிழ்நாடு ரைபிள் கிளப் சார்பில் 8வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட 11 மாவட்டத்தை சேர்ந்த 240 துப்பாக்கி சுடும் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் 10வயதிற்குட்பட்டோர், 14 வயதிற்குட்பட்டோர் 19 வயதிர்குட்பட்டோர் மற்றும் ஓபன் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள்நடைபெற்றது. தமிழ்நாடு ரைபிள் கிளப் மாநில செயலாளர் மாணிவாசகம் போட்டியில் வெற்றி பெற்ற சுப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Chengalpattu, Gun shot, Local News