முகப்பு /செங்கல்பட்டு /

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய் ப்ரணீத் பொறுப்பேற்பு!

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய் ப்ரணீத் பொறுப்பேற்பு!

X
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய் ப்ரணீத் பொறுப்பேற்பு

Chengalpattu District SP Saipraneet : செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சாய்பிரணீத் பதவி ஏற்றுக்கொண்டார்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2019 நவம்பர் 29-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து சுந்தரவர்த்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணாசிங் , பிரதீப் ஆகியோர் எஸ்.பி.யாக பணியாற்றினர். இதற்கிடையே கள்ளச்சாராயம் விவகாரத்தில் பிரதீப்பை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வேறு மாவட்டத்திற்கு புதிய எஸ்பியாக தமிழக அரசு நியமித்தது.

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக சாய் ப்ரணீத் பொறுப்பேற்பு

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சாய் பிரணீத் காவலர்கள் முன்னிலையில் பதிவு ஏற்ற கொண்டார். அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக பூங்கொடுத்து வரவேற்று வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News