முகப்பு /செங்கல்பட்டு /

சிங்கபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்!

சிங்கபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்!

X
சிங்கபெருமாள்

சிங்கபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

Nagaland Governor la.Ganesan : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவிலில் தனது சகோதரர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் ஶ்ரீ பாடலாத்ரி நரசிம்ஹ பெருமாள் கோயிலுக்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் தரிசனம் செய்வதற்காக தனது சகோதரர் குடும்பத்துடன் வந்து ஆலய தரிசனம் செய்தார்.

சிங்கபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், கவர்னர் கூறும் போது, நான் உலக மக்கள் அமைதிக்காகவும் நான் கவர்னராக பதவி வகிக்கும் நாகாலாந்து மக்களின் அமைதிக்காகவும் நலனுக்காகவும் இந்த ஆலயத்தில் பிரார்த்தனை செய்து கொள்வதற்காகவும் இங்கு வந்தேன் என கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News