முகப்பு /செங்கல்பட்டு /

வண்டலூர் பூங்காவுக்கு புது வரவாக வந்த கரடி குட்டிகள்!

வண்டலூர் பூங்காவுக்கு புது வரவாக வந்த கரடி குட்டிகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Vandalur Zoo | செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூர் பகுதியில் உள்ள பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு இரண்டு கரடி குட்டிகள் கொண்டுவரப்பட்டது

  • Last Updated :
  • Vandalur, India

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான2500 க்கும்மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பரிமாற்ற திட்டத்தின் கீழ், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இனப்பெருக்கம் செய்த விலங்குகளைக் கொடுத்து, இங்கு இல்லாத விலங்குகள் வீடுபூங்காவிலிருந்துஇங்குகொண்டு வருவார்கள்.

அதன்படி தற்போது மைசூர் பூங்காவிலிருந்து வண்டலூர் பூங்காவுக்கு புது வரவாக 2 கரடி குட்டிகள் கொண்டு வரப்பட்டது . இதற்கு மாற்றாக வண்டலூர் பூங்கா சார்பில் 3 ஜோடி நெருப்புக் கோழிகள் மைசூர் பூங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவிடப்பட உள்ளன.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Chengalpattu, Local News, Vandaloor zoo