முகப்பு /செய்தி /வணிகம் / தங்கம் விலை இவ்வளவு கம்மியா? பக்கத்து நாடுகளில் நகை ரேட்.. பலருக்கும் தெரியாத தகவல்!

தங்கம் விலை இவ்வளவு கம்மியா? பக்கத்து நாடுகளில் நகை ரேட்.. பலருக்கும் தெரியாத தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

பெரும்பாலும் துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்தில் இருந்துதான் இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படி இருக்கும் போது தங்க கடத்தல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கிலோ கணக்கில் தங்கம் கடத்தப்படுவதை நாம் தொடர்ந்து பார்க்கிறோம். இதை முழுமையாக புரிந்து கொள்ள நம் அண்டை நாடுகளில் தங்கத்தின் விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டால், சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

பெரும்பாலும், துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்தில் இருந்து தான் இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுகிறது. இதன் படி, சென்னையில் ஒரு கிலோ 24 கேரட் தங்கத்தின் விலை 62 லட்சம் ரூபாய், ஆனால் துபாயில் 53 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் தான். தாய்லாந்தில் ஒரு கிலோ 24 கேரட் தங்கம் 51 லட்சம் ரூபாய், மலேசியாவில் 55 லட்சம், சிங்கப்பூரில் 57 லட்சம். இது தான் தங்கம் கடத்தப்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

இதையும் வாசிக்கGold rate today: நகை வாங்க இது தான் சரியான நேரம்.. இன்றைய நிலவரம் என்ன?

top videos

    பொதுவாக ஒரு பயணி வெளிநாடுகளுக்கு சென்று வரும் போது, குறிப்பிட்ட அளவு தங்கத்தை அதாவது ஆண்கள் என்றால் 20 கிராமும், பெண்கள் என்றால் 40 கிராமும் கொண்டு வரலாம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

    First published:

    Tags: Gold, Gold Biscuit, Gold for india, Gold loan