முகப்பு /செய்தி /வணிகம் / ரூ.2 கோடியுடன் ஓய்வு பெற வேண்டுமா... ? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க...!

ரூ.2 கோடியுடன் ஓய்வு பெற வேண்டுமா... ? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க...!

மாதிரி படம்

மாதிரி படம்

சரியாக முதலீடு செய்தால் ஓய்வு பெறும் போது ரூ.2.4 கோடி பெற முடியும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஓய்வு பெறும் போது, கையில் 2 கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் மாத சம்பளத்தில் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

30 வயதுடைய ஒருவர் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் , தற்போது மாதம் 30 ஆயிரம் செலவு செய்கிறார் என்றால், 60 வயதில் அவரின் மாத செலவுக்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தேவைப்படும். இந்த 1.40 லட்சம் ரூபாய் வட்டியாக பெற வேண்டும் என்றால் சுமார் 2 கோடியே 40 லட்சம் உங்கள் கையில் இருக்க வேண்டும்..

30 வயது உடைய ஒருவர், 60 வயதுக்குள் இந்த 2.40 கோடியை சேர்க்க 12% ஆண்டு வருமானத்தில் அவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 7,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இப்படி 30 ஆண்டுகள் முதலீடு செய்தால் 60வது வயதில் கையில் 2 கோடியே 40 லட்சம் இருக்கும்.

' isDesktop="true" id="980497" youtubeid="HcmC_hzaAC8" category="business">

அதை ஒரு 7 சதவித வட்டி கொடுக்கும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிடைக்கும். இதில் முக்கியமானது, இந்த 7 ஆயிரத்தை 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

First published:

Tags: Money, Retirement