முகப்பு /செய்தி /வணிகம் / சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இலவச WIFI சேவை... பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..!

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இலவச WIFI சேவை... பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..!

இலவச WIFI

இலவச WIFI

சென்னை உள்பட முக்கிய நகரங்களின் பொது இடங்களில் வைபை சேவை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச wifi சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையும் படிங்க; தமிழ்நாடு பட்ஜெட் 2023 - உடனுக்குடன் தகவல்கள்

top videos

    தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக, சென்னை கோவை ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    First published:

    Tags: TN Budget 2023, Wifi