முகப்பு /செய்தி /வணிகம் / Tamil Nadu Budget 2023-24 : சேலத்தில் 119 ஏக்கரில் ஜவுளி பூங்கா... பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Tamil Nadu Budget 2023-24 : சேலத்தில் 119 ஏக்கரில் ஜவுளி பூங்கா... பட்ஜெட்டில் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்

Tamil Nadu Budget 2023 -24 : சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். அதில் ஜவுளி துறையை மேம்படுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சேலத்தில் ரூ.850 கோடி செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மேலும் இதர மாவட்டங்களும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் துறைசார்ந்த திட்டங்கள் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மதுரையில் வருகிறது மெட்ரோ... பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர்...!

top videos

    அந்த வகையில், விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க ரூ. 420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப புரட்சி 2.0 படி, இரண்டாம் கட்டமாகச் சென்னை, கோவை மற்றும் ஓசூர் மாவட்டங்களில் TN TECH CITY அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Salem, Textiles, TN Budget 2023