முகப்பு /செய்தி /வணிகம் / மாத சம்பளத்திற்கு ஏற்ப பைக்கை தேர்வு செய்வது எப்படி...? தெரிந்துகொள்ளுங்கள்..!

மாத சம்பளத்திற்கு ஏற்ப பைக்கை தேர்வு செய்வது எப்படி...? தெரிந்துகொள்ளுங்கள்..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

மாத சம்பளத்திற்கு ஏற்ப ஒரு பைக்கை எப்படி தேர்வு செய்வது என்பதை பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

Bike Affordability:  ஆசைக்காக, 3 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு பைக் வாங்குகிறோம், வாங்கிய பின்பு பெட்ரோல் செலவுக்கு, மாத தவணை, வண்டியின் பராமரிப்பு என்று மாதத்திற்கு ஆயிரம் கணக்கில் செலவு செய்கிறோம், அது ஒரு புள்ளியில், கஷ்டமான விஷயமாக மாறிவிடுகிறது. இதை தடுக்க, உங்கள் மாத சம்பளத்திற்கு ஏற்ப வாகனத்தை தேர்வு செய்தால் இந்த பிரச்சனைகள் வராது.

அது எப்படி, மாத சம்பளத்திற்கு ஏற்ப ஒரு பைக்கை தேர்வு செய்வது என்றால், நீங்கள் வாங்கும் பைக்கின் விலை உங்கள் மாத சம்பளத்தில் அதிகபட்சம் 2 மாத சம்பளம், மிக அதிகபட்சம் என்றால் 3 மாத சம்பளமாக தான் இருக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

top videos

    உதாரணத்திற்கு ஒருவரின் சம்பளம் 25 ஆயிரம் என்று வைத்து கொள்வோம், அவர் வாங்க கூடிய பைக் விலை 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரத்திற்குள் இருக்கலாம். இப்படி இருந்தால், பெட்ரோல் செலவு, மாத தவணை, வண்டியின் பராமரிப்பு எல்லாம் ஒரு பிரச்சனையாக மாறாது.

    First published:

    Tags: Bike, Salary