முகப்பு /செய்தி /வணிகம் / Video | பிக்சட் டெபாசிட்டை விட அதிக வட்டி... இதை ட்ரைப் பண்ணி பாருங்க

Video | பிக்சட் டெபாசிட்டை விட அதிக வட்டி... இதை ட்ரைப் பண்ணி பாருங்க

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

PPF | பொது வருங்கால வைப்பு நிதியில் சேமித்தால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி இந்த பகுதியில் அறிந்துக்கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரொம்ப கஷ்டமான விஷயம் என்றால் சேமிப்பு தான்... சேமிக்கும் பழக்கமே இல்லை என்பவர்களுக்கு சேமிப்பை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற ஒரு வழி இருக்கு.. சேமிப்பை, மிகவும் அடிப்படையான சேமிப்பு திட்டமான PPFல் முதலீடு செய்ய தொடங்குவதன் மூலம் சேமிப்பு பழக்கத்தை கொண்டு வர முடியும். இதில் என்ன வருமானம் வந்துவிடும் என்ற கேள்வி வரலாம்... வங்கியில் கொடுக்கப்படும் FDயை விட PPFக்கு வட்டி அதிகம்.

குறைந்தபட்சம் 500 ரூபாய் கூட முதலீடு செய்யலாம்.. ஓர் ஆண்டுக்கு அதிகபட்சம் 1,50,000 வரை முதலீடு செய்யலாம். இதில் செய்யப்படும் முதலீடு, 15 ஆண்டுகள் லாக்இன் பீரியட் இருக்கு. அது மட்டும் இல்லாமல், 80-சி பிரிவின்கீழ் வரி விலக்கு பெறவும் முடியும்.

' isDesktop="true" id="992349" youtubeid="cd9CHhcbbEA" category="business">

பி.பி.எஃப்-க்கான தற்போதைய வட்டி விகிதம், ஆண்டுக்கு 7.10 சதவிகிதமாக உள்ளது. இதில் ஸ்டாக் மார்ட்கெட் மாதிரி ரிஸ்க் எல்லாம் கிடையாது.

First published:

Tags: PPF