முகப்பு /செய்தி /வணிகம் / கிழிந்த ரூபாய் நோட்டுகளை எங்கு எப்படி மாற்றுவது?

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எங்கு எப்படி மாற்றுவது?

கிழிந்த ரூபாய் நோட்டு

கிழிந்த ரூபாய் நோட்டு

How to exchange torn rupees in bank | உங்களிடம் சேதமடைந்த ரூபாய் நோட்டு இருந்தால், அதை எப்படி மாற்றிக்கொள்வது?, அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?

  • Last Updated :

டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் வளர்ந்து வந்தாலும் பணபரிவர்தனை எப்போதும் போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு செலுத்தப்படும் பணம், சேதமடைந்திருந்தால் அதைப் பெற்றுக்கொள்ளப் பலரும் மறுப்பர். ஒருவேளை உங்களிடம் அப்படி கிழிந்த ரூபாய் நோட்டு இருந்தால் அதை எப்படி மாற்றிக் கொள்வது, முழு தொகையும் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறதா? இதை பற்றி இந்த வீடியோவில் காணலாம்

top videos

    கிழிந்த ரூபாய் நோட்டுகளை எங்கு எப்படி மாற்றுவது என்பதை குறித்து விவரமாக வீடியோவில் குறிப்பிட்டுள்ளது

    First published: