முகப்பு /செய்தி /வணிகம் / இந்தியர்களால் மறக்க முடியாத கேம்ப கோலா பானம்.. சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ்

இந்தியர்களால் மறக்க முடியாத கேம்ப கோலா பானம்.. சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ்

கேம்ப கோல

கேம்ப கோல

Campa Cola | இந்தியர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத கேம்ப கோலா பானம், 30 ஆண்டுகளுக்கு பின் விரைவில் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.

  • Last Updated :
  • Delhi, India

கொக்ககோலா பற்றி உங்களுக்குத் தெரியும் கேம்ப கோலா பற்றித் தெரியுமா?. 1950-லிருந்து 1977 வரைக்கும் கொக்ககோலா இந்தியாவில் பெருமளவில் விற்கப்பட்டு வந்தது. அதன்பின், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் கொள்கை முடிவுகளால், கொக்ககோலா இந்தியாவைவிட்டு வெளியேறியது. அப்போது அறிமுகமானதுதான் கேம்ப கோல.

1991-ல் தாராளமயமானதற்குப் பின், கொக்ககோலா இந்தியாவிற்குள் நுழைந்ததால், கேம்ப கோலாவின் மவுசு குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் அறிமுகமாகிறது கேம்ப கோல. யார் அறிமுகம் செய்ய இருக்கிறார், உள்ளிட்ட முழு விவரங்கள் தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

First published:

Tags: Reliance, Soft Drinks