முகப்பு /business /

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை.. கவலையில் பருத்தி விவசாயிகள்..

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை.. கவலையில் பருத்தி விவசாயிகள்..

X
மாதிரி

மாதிரி படம்

Heavy Rains in Tiruvarur District : திருவாரூர் மாவட்டத்தில் பணப்பயிர் எனப்படும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் மழையில் நனைந்த பருத்தி சேதமடைந்துள்ளது.

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையில் பருத்தி நனைந்து சேதமடைந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பருத்தி செடிகள் சாய்ந்தும், பூக்கள், காய்கள், பிஞ்சுகள், உதிர்ந்து விழும் நிலையிலும் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ள பருத்தி சாகுபடியில் தற்போது மகசூல் இழப்பு ஏற்பட்டது.

மழையில் நனைந்த பருத்தி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, விவசாயிகள் மழையில் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மானிய விலையில் வழங்க அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Tiruvarur