முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / உலகில் அதி விலை உயர்ந்த கார் Rolls-royce boat tail பற்றி தெரியுமா?

உலகில் அதி விலை உயர்ந்த கார் Rolls-royce boat tail பற்றி தெரியுமா?

Rolls-Royce Boat Tail

Rolls-Royce Boat Tail

Rolls Royce Boat tail, 90 களில் அதிகம் பிரபலமான, Concorso d'Eleganza Villa d'Este காரின் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • internationa, Indiaindiaindia

உலக அளவில் தற்போது விற்பனை செய்து வரும் கார்களில், Rolls royce-ன் boat tail-தான் அதிக விலையில் விற்கப்படுகிறது. இந்த காரின் விலையை பொறுத்தவரையில், இந்திய மதிப்பில் வரி இல்லாமல், 200 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. Boat tail, 90 களில் அதிகம் பிரபலமான, Concorso d'Eleganza Villa d'Este காரின் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

top videos

    Rolls royce boat tail-ல் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்துக்கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: Car, Technology