பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை பாகம் ஒன்று, இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆர்.எஸ்.இன்போர்ட்டெய்ன்மென்ட நிறுவனம் தயாரிக்க தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியுள்ள படம் தான் விடுதலை. மொத்தமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க உடன் பவானி ஶ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், விஜய் சேதுபதி போன்றோர் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அசுரன், வடசென்னை, விசாரனை என பொதுவாக வெற்றி மாறன் படங்கள் சமூக நிலையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள்.. வியந்து பார்த்த சிவகாசி மாணவர்கள்!
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்த விருதுநகர்!
‘எங்க ஊருக்கு விளையாட்டு மைதானம் வேண்டும்’ : சாத்தூர் இளைஞர்களின் கோரிக்கை
விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ்ஸில் வேலைவாய்ப்பு..! முழு விவரம் இதோ..!
செல்போன் பேசியதால் வந்த வினை - இரண்டு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு
+1 ரிசல்ட்: விருதுநகர் மாவட்டத்தில் 95.19% பேர் தேர்ச்சி.. முழு விவரம்
200 மாட்டுவண்டிகளில் குலதெய்வ கோவில் வழிபாட்டுக்கு செல்லும் 56 கிராம மக்கள்.. கமுதியில் பழமை மாறாத வழக்கம்..
சிவகங்கைக்கு ஒரு கீழடி.. விருதுநகருக்கு ஒரு வெம்பக்கோட்டை.. வியக்க வைக்கும் அகழாய்வு!
விருதுநகரில் ஓர் கீழடி..! மண்ணில் புதைந்திருக்கும் சங்ககால வடி குழாய்.. அழியாமல் காக்கப்படுமா?
ஆக்கிரமிப்புகளால் திணறும் சாத்தூர் பேருந்து நிலையம்.. பேருந்துக்கு பதிலாக பார்க் செய்யப்படும் டூ வீலர்கள்..
சிவகாசியில் ஓவிய கண்காட்சி..! பார்வையாளர்களை கவர்ந்த மாணவர்களின் கைவண்ணங்கள்..!
இந்நிலையில் காலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக வந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். இது வரை காமெடியன் ரோலில் மட்டுமே வந்த சூரி முதல் முறையே கதாநாயகனாக அசத்தி விட்டார் என கூறிய ரசிகர்கள்.‘
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதே நேரத்தில் படத்தின் முதல் பாகம் மெதுவாக நகர்வது படத்தின் பலவீனம் என்கின்றனர். விஜய் சேதுபதி பொறுத்த வரை இப்படத்திலும் மாஸ் காட்டி விட்டார். இதே போல ரோல்களில் அவர் நடிக்கலாம் என்றனர்ரசிகர்கள். மொத்தத்தில் விசாரணை இச்சமூகம் பார்க்க வேண்டிய ஒரு படம் என்று தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Actor Soori, Actor Vijay Sethupathi, Local News, Virudhunagar