PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

Villupuram district | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மின் தடை

மின் தடை

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ( டிசம்பர் 3) மின் தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விவரம் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டமங்கலம், வளவனூா் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பாரமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன்படி, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..

விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படுகிறது.

மின்தடை பகுதிகள்:

கண்டமங்கலம், பள்ளித்தென்னல், நவமால்மருதூர், நவமால்காப்போர், குடுமியாங்குப்பம், கல்லப்பட்டு , மேல்பாதி, மல்ராஜன்குப்பம், தனசிங்குப்பாளையம், நரையூர், செங்காடு, பெத்தரெட்டிகுப்பம் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

அத்துடன், குருமங்கோட்டை, இளங்காடு, எரிச்சனாம்பாளையம், சொர்ணாவூர் மேல்பாதி, கீழ்பாதி, கலிஞ்சிக்குப்பம், நைனார்பாளையம், காட்ராம்பாக்கம், சின்னகாட்ராம்பாக்கம், புளிச்சப்பள்ளம், ஒழிந்தியாம்பட்டு மற்றும் ஆண்டியார்பாளையம் ஆகிய இடங்கள்.

Tags:Local News, Power cut, Power Shutdown, Villupuram

சிறந்த கதைகள்