விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் அதிக அளவில் பெண் குழந்தைகளை சேர்க்கை செய்ய ஊக்கப்படுத்துதல் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ”சையில்டு பிரண்ட்லி ஸ்கூல்” போன்றவற்றில் தனித்திறமையை காட்டிய அதிக அளவில் பெண் குழந்தைகளை கல்வியாண்டில் சேர்க்கை செய்த 10 தலைமையாசிரியர்களுக்கு பாராட்டி விருதுகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்ரீநாதா வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பெண்களை, குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி மிக அவசியம். எனவே அனைவர் வீட்டிலும் பெண் கல்விக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை
கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு
விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்
தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்
“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு
விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..
விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா
ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!
கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பெண்கள் அனைவரும் சத்தான உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும், கல்விக்கு உடல் நலம், மனநலம் மிக முக்கியம்” எனவும் வருகை புரிந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கடந்த கல்வி செயல்பாடு, கலை, விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய 36 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாவட்ட அளவில் நடந்த ஓவியம், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, வாசகம் எழுதுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக எண்ணிக்கையில் பரிசுகள் வென்ற பள்ளிக்கு ”ஓவர் ஆல் சாம்பியன்” கேடயம் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Vizhupuram