PREVNEXT
முகப்பு / செய்தி / விழுப்புரம் / சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?

சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?

Villlupuram News | விழுப்புரம் அருகே பாப்பான்குளம் செஞ்சி ரோடு பகுதியில் அமைந்துள்ளது பாஷா பாய் பெட் ஷாப்.

விழுப்புரம் அருகே பாப்பான்குளம் செஞ்சி ரோடு பகுதியில் பாட்ஷா பாய் பெட் ஷாப் அமைந்துள்ளது.

விழுப்புரம் அருகே பாப்பான்குளம் செஞ்சி ரோடு பகுதியில் அமைந்துள்ளது பாஷா பாய் அக்வாரியம் ஃபிஷ் மற்றும் பெட் ஷாப். இந்த கடைக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியில் இருந்து சிறுவர்கள் உட்பட பல வாடிக்கையாளர்கள் வந்து அவர்களுக்கு விருப்பமான பிராணிகளை வாங்கி செல்கின்றனர்.

இந்த கடை பத்து வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பறவைகள், மீன்கள்,வாஸ்து மீன்கள், பேன்சி புறாக்கள், முயல்கள் போன்ற அனைத்து செல்லப்பிராணிகளும் கிடைக்கிறது.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

விழுப்புரத்தில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்...

காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை.. விழுப்புரத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்..

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை பண்ணுங்க..! விழுப்புரம் சித்த மருத்துவரின் கோடைக்கால டிப்ஸ்..!

கள்ளச்சாராய வேட்டை எதிரொலி - விழுப்புரத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்தது..!

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. கொதிக்கும் குழம்பை மனைவி மீது ஊற்றிய கொடூர கணவர்!

“எங்க அம்மாவுக்கு வேலை தாங்க..” விழுப்புரம் கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுமி!

திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு... இதுதான் காரணம்... பின்னணி தகவல்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு எலக்ட்ரிக் பைக் வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்!

விழுப்புரத்தில் பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு.. என்ன காரணம் தெரியுமா?

விழுப்புரத்தில் ராஜராஜன் காலத்து சுரங்க அறை, கல்வெட்டு கண்டுபிடிப்பு..!

மீன் ரகத்தில் நூறு வகைகளிலும், முயலில் அனைத்து வகையான முயல்கள், அனைத்து வகையான பறவைகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. காக்டெயில், லவ் பேர்ட்ஸ்,ஜாவா, ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், ஸ்மால் கோனூர், ( cocktail, lovebird's, Africa lovebirds, small conure, sanganoor,monk parakeet,jandia conure) போன்ற பல வகை செல்லப்பிராணிகளும் இக்கடையில் உள்ளது.

பாஷா பாய் கடையில் வாங்கும் அனைத்து பிராணிகளும் இலவசமாக டோர் டெலிவரி செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிராணிகளை எப்படி வளர்ப்பது? நோய் வந்தால் எப்படி தடுப்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் தங்களுக்கு தெரிந்த அளவிற்கு பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு பதில்களும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்

கடையில் விற்பனை செய்யப்படும் பறவைகள் 300 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், மீன் வகையில் ஐந்து ரூபாய் முதல் 5000 வரையிலும், முயல் வகையில் ஜோடி 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும், மீன் டேங்க் 300 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரையிலும், மீன்களின் உணவு பத்து ரூபாய் முதல் 700 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

377

இந்தக் கடைக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் வருகை புரிகிறார்கள்.

மேலும் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான கடையாக பாஷா பாய் கடை விளங்குகிறது. மேலும் பாஷா பாய் கடையின் இன்னொரு கிளை கே கே ரோடு அண்ணா நகர் பகுதியில் திறந்து அங்கேயும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

top videos
  • மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத ராசி பலன்கள்.. முழு விவரம்
  • ரிஷபம் ராசிக்காரர்களே.. ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஜூன் மாத ராசிபலன்..
  • சங்கர நாராயணசாமி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய பெண்கள்
  • மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிக்காரர்களே.. ஜூன் மாத ராசி பலன் தெரிஞ்சுக்கோங்க..
  • கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்..!
  • மேலும் விழுப்புரம் மக்கள் தங்களுக்கு விருப்பமான பறவைகள் முயல்கள் புறாக்கள் வாங்குவதற்கு, பாஷா பாய் அக்வாரிய ஃபிஷ் மற்றும் பெட் ஷாப் -9894854599, 9790307071 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு விருப்பமான பெட்களை வாங்கி மகிழுமாறு பாஷா பாய் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

    Tags:Local News, Pet animals, Villupuram

    முக்கிய செய்திகள்