மொழியைத் தேர்ந்தெடு :

ಕನ್ನಡ (Tamil)

நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிப்பு... திருநெல்வேலியில் அதிர்ச்சி சம்பவம்

Gold Robbery in Nellai | வீரவநல்லூரில், நேற்றிரவு நகைக்கடை அதிபரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Published by: Lilly Mary Kamala
First published: April 12, 2022, 2:58 PM IST