மொழியைத் தேர்ந்தெடு :

ಕನ್ನಡ (Tamil)

புதுக்கோட்டையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Pudukkottai Rain | தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by: Selvi M
First published: November 26, 2021, 5:59 PM IST