மொழியைத் தேர்ந்தெடு :

ಕನ್ನಡ (Tamil)

துப்பாக்கி சுடும் மையத்திலிருந்து பாய்ந்த குண்டு - சிறுவன் உயிரிழந்த வழக்கில் திருப்பம்

க்ரைம் டைம் | புதுக்கோட்டை மாவட்டத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது வெளியேறிய தோட்டா அருகில் உள்ள வீட்டில் இருந்த சிறுவனின் தலையில் பாய்ந்தது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்

First published: January 4, 2022, 5:53 PM IST