சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது .
இதில் தமிழகத்தில் உள்ள 16 சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் வெற்றியடையும் முதல் மூன்று அணியினருக்கு பரிசு கேடயம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
ஆஸ்திரேலிய பறவைகளின் அட்டகாசம் நம்ம திருச்சியில்..! இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!
மண் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் : ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது
திருச்சியில் குட்கா, பான்மசாலா விற்பனை.. 5 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்!
ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும்..! மீன் வளர்ப்பில் அசத்தும் திருச்சி பொறியியல் பட்டதாரி..!
தென் திருப்பதிக்கு செல்ல ஆபத்தான சாலையில் "ரிஸ்க்" எடுக்கும் பக்தர்கள்!
பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன அப்டேட்
சேலத்திற்கு சவால் விடும் 'ஸ்ரீரங்கத்து மாம்பழம்' விற்பனையிலும் சாதனை!
இறந்துபோன 3 வயது குழந்தைக்கு கோயில் கட்டி திருவிழா.. நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?
அகிலா யானைக்கு 21வது பிறந்தநாள்... கொண்டாடி மகிழ்ந்த கோயில் பக்தர்கள்!
சட்டையில் கேமரா.. குற்றங்களை தடுக்க திருச்சி காவல்துறைக்கு நவீன கேட்ஜெட்ஸ்..
நாளைக்குள் அனுப்பிடுங்க.. விளையாட்டு துறையில் சாதிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!
இது குறித்த பேசிய கல்லூரி முதல்வர், 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டில் தமிநாட்டில் உள்ள அனைத்து சட்ட கல்லூரியிலும் சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி நடத்த வேண்டும் என்றஅடிப்படையில் 5 மாநில அளவிலான போட்டிகளும், 3 தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெற வேண்டும் என்பது உத்தரவு. இதற்காக சட்ட கல்லுரி இயக்குனர் தலைமையில் மாநில அளவிலான குழுவை உருவாக்கினார்.
இந்த மாதிரி நீதிமன்ற குழு கடந்த டிசம்பர் மாதம் முதல் மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்தி வருகிறது. திருச்சி அரசு சட்ட கல்லுரியில் ஏற்கனவே மாதிரி நீதிமன்ற போட்டி நடத்தபட்டது. அதற்கு பிறகு 5 அரசு சட்ட கல்லூரிகளில் மாதிரி நீதிமன்ற போட்டி நடந்த்தப்பட்டு வருகிறது.
விரைவில் சர்வதேச அளவிலான நடைபெற உள்ள மாதிரி நீதிமன்ற போட்டியில் தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Court, Local News, Trichy