தமிழ்நாடு சட்டப்பேரவையில், வேளாண் அமைச்சர் எம்ஆர் கே பன்னீர் செல்வம் வேளாண் நிதிநிலையை தாக்கல் செய்தார். அதில் சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் பலரும் வேளாண் பட்ஜெட் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக திருச்சி விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளனர். அதன் ஒரு பகுதியாக தேசிய தென்னிந்திய நதிகளை இணைப்பு விவசாய சங்க தலைவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
திருச்சிக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குமான நெருக்கம்.. பிடித்த ஊரும் அதுதான்..!
இறந்துபோன 3 வயது குழந்தைக்கு கோயில் கட்டி திருவிழா.. நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?
'நீங்க தெய்வம் சார்' சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக தற்காலிக நிழற்குடை அமைத்த திருச்சி போலீசார்!
மண் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் : ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது
"யார் முதல்ல போகனும்" தனியார் பேருந்து ஓட்டுநர்களின் போட்டியால் உயிரிழந்த ஆசிரியை!
திருச்சியில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!
குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? திருச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம்...!
ரயிலை கவிழ்க்கும் நோக்கில் டயர்கள் வைக்கப்பட்டதா..? தீவிரவாத சதிச் செயலா..? போலீசார் விசாரணை
சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்.. மளிகை கடைக்காரருக்கு 'தர்ம அடி' கொடுத்த பொதுமக்கள்
குடிபோதையில் தாயிடம் தகராறு... தந்தையை அம்மிக்கல்லால் அடித்துக்கொன்ற மகன்... திருச்சியில் பயங்கரம்...!
திருச்சியில் ஒரு மினி குற்றாலம்..! சுற்றுலா பயணிகளை கவரும் புளியஞ்சோலை பார்க்..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Trichy