திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறையில் அமைந்துள்ளது புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் உபகோயிலான இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 6 வது திவ்ய தேசமாக விளங்கும் இத்தலம் ஸ்வதேகிரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் பிரமோத்ஸவ விழாவானது மார்ச் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கண்ணாடி அறையிலிருந்து பெருமாள் தாயார் புறப் பாடாகி திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலத்திற்கு சவால் விடும் 'ஸ்ரீரங்கத்து மாம்பழம்' விற்பனையிலும் சாதனை!
பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன அப்டேட்
சட்டையில் கேமரா.. குற்றங்களை தடுக்க திருச்சி காவல்துறைக்கு நவீன கேட்ஜெட்ஸ்..
ஆஸ்திரேலிய பறவைகளின் அட்டகாசம் நம்ம திருச்சியில்..! இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!
தென் திருப்பதிக்கு செல்ல ஆபத்தான சாலையில் "ரிஸ்க்" எடுக்கும் பக்தர்கள்!
திருச்சியில் குட்கா, பான்மசாலா விற்பனை.. 5 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்!
ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும்..! மீன் வளர்ப்பில் அசத்தும் திருச்சி பொறியியல் பட்டதாரி..!
நாளைக்குள் அனுப்பிடுங்க.. விளையாட்டு துறையில் சாதிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!
அகிலா யானைக்கு 21வது பிறந்தநாள்... கொண்டாடி மகிழ்ந்த கோயில் பக்தர்கள்!
இறந்துபோன 3 வயது குழந்தைக்கு கோயில் கட்டி திருவிழா.. நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?
மண் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் : ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Car Festival, Local News, Trichy