PREVNEXT
முகப்பு / செய்தி / திருநெல்வேலி / Viduthalai FDFS Review | ரொமான்சில் மாதவனுக்கே டஃப் கொடுத்த சூரி..! விடுதலை மூவி ரிவ்யூ..!

Viduthalai FDFS Review | ரொமான்சில் மாதவனுக்கே டஃப் கொடுத்த சூரி..! விடுதலை மூவி ரிவ்யூ..!

Viduthalai FDFS Movie Review | வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் முதல்பாகம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் ‘சூரியின் ரொமான்ஸ் மிகவும் பிரமாதம்’ என்று திருநெல்வேலி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். கதையின் நாயகனாக சூரி நடித்திருக்கிறார். வாத்தியாராக வலம் வருகிறார் விஜய்சேதுபதி.

இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திருநெல்வேலியில் பிரபல திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்த பின்பு வெளியே வந்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உங்கள் நகரத்திலிருந்து (திருநெல்வேலி)

நியூட்ரிஷன், சைக்காலஜி படிப்புகளில் கவனம் செலுத்தும் மாணவர்கள்.. இத்தனை வேலை வாய்ப்புகளா?

நெல்லை அருங்காட்சியகத்தில் குட்டீஸ்களுக்கு என்னென்ன போட்டி வச்சாங்க தெரியுமா?

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு - ஆற்றில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

நெல்லை அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை.. ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி... தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு..!

தூங்கி கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி!

கொளுத்தும் வெயில்.. நெல்லையில் 9 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்த மின் நுகர்வு!

நெல்லையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று சிறப்பு போட்டி.. எப்படி கலந்துகொள்ள வேண்டும் தெரியுமா?

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் உறுதி

நீரிழிவு நோய் இருந்தா இத்தனை பாதிப்புகள் வருமா? நெல்லை மருத்துவர் ஷாக் தகவல்!

கழிவுநீரால் அழிந்து வரும் தாமிரபரணி ஆறு.. நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சூரியின் விடுதலை படம் ரிவ்யூ

அப்போது அவர்கள் கூறியதாவது:

விடுதலை பார்ட் 1 இதுவரை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது. டைரக்டர் வெற்றிமாறன் அவர் வழியில் சொல்லி இருக்கிறார். சூரி அவரது கதாபாத்திரத்தில் அவ்வளவு கண்ணியம், அற்புதமான நடிப்பு, இளையராஜாவின் பின்னணி இசை சூப்பர். விஜய்சேதுபதி இண்டர்வெலுக்கு முன்பாகதான் வருகிறார். பவானி ஸ்ரீ நன்றாக நடித்துள்ளார். இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தனர்.

Tags:Actor Soori, Actor Vijay Sethupathi, Local News, Tirunelveli

முக்கிய செய்திகள்