PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

நெட் பேக் காலியானது.. கேம் விளையாட முடியாததால் 8ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

சிறுவன் பெற்றோரின் செல்போன்களில் பப்ஜி, ப்ரீ பயர் உள்ளிட்ட வீடியோ கேம்கள் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

உயிரிழந்த மாணவன் குகன்

உயிரிழந்த மாணவன் குகன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது Net pack தீர்ந்ததால் 8ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியை சேர்ந்த சுசிகரன் - வித்யா சரஸ்வதி தம்பதியின் மகன் குகன். நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் இவர் பெற்றோரின் செல்போன்களில் பப்ஜி, ப்ரீ பயர் உள்ளிட்ட வீடியோ கேம்களை விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பெற்றோர் பலமுறை கண்டித்தும் சிறுவன் அதை கேட்கமால் செல்போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : அதே ஸ்டைல்.. நாலாபுறமும் பறக்கும் பந்து.. குட்டி விராட் கோலி இவர்தானாம்..

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

கண்மாய் நீரில் மூழ்கி 3பள்ளி மாணவர்கள் மரணம்.. விளாத்திகுளத்தில் நிகழ்ந்த சோகம்...

நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை

சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு- கடலில் கருப்பு கொடி காட்டி விசிக போராட்டம்

“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி

ட்விட்டரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு... பாஜக நிர்வாகி 'கட்டெறும்பு' இசக்கி கைது

ஸ்டெர்லைட் கலவரம்: ‘துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண் முன்னே நடமாடுகிறார்கள்’

ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

மாற்றி கொடுக்கப்பட்ட மாத்திரை... பச்சிளம் குழந்தைக்கு உடல் நடுக்கம்.. கோவில்பட்டியில் பரபரப்பு!

தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்

top videos
  • Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..
  • சுற்றுச்சூழல் மிக முக்கியம்..! நெல்லையில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..!
  • உலக சுற்றுச்சூழல் தினம் - குந்துகால் உவர்நிலப் பகுதிகளில் அலையாத்தி செடிகள் நடவு..
  • ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் மலர்தூவி மரியாதை
  • சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கோலாகலம்..!
  • இந்நிலையில் நேற்று பெற்றோரின் இரண்டு செல்போன்களிலும் Net pack தீர்ந்ததால் வீடியோ கேம் விளையாட முடியாமல் மனவேதனையில் இருந்துள்ளார்  மாணவன். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Tags:PUBG, Pubg game, Student Suicide, Thoothukudi

    முக்கிய செய்திகள்