PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலெர்ட்

அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலெர்ட்

இன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

மழை

மழை

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதையும் படிங்க; ஏப்ரல் 5 வரை இடியுடன் மழை வெளுத்து வாங்கப்போகுது.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடு மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Tags:Rain Forecast, Rain Update, Weather News in Tamil

    முக்கிய செய்திகள்