PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகள் மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தான் கொரோனா பாதிப்பு இல்லாமல் இயல்பு நிலை நீடித்துவருகிறது.

இந்தநிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்லமாக அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,096 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,96,110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

top videos
  • சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்குமா சிவகாசி மாநகராட்சி?
  • வறுமையால் பள்ளியில் சேர முடியாமல் தவித்த மாணவன்.. புதுவை சமூக ஆர்வலர்கள் செய்த உதவியால் நெகிழ்ச்சி..
  • கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணையில் படகு சவாரி..! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!
  • Portable Stove : சுற்றுலா போறவங்களுக்காகவே இந்த குட்டி கேஸ் அடுப்பு.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?
  • கிடாவை வெட்டி குடலை மாலையாக அணியும் பக்தர்கள்.. விழுப்புரத்தில் வினோத திருவிழா..
  • இன்று மட்டும் சென்னையில் 25 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும், கோயம்புத்தூரில் 21 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 64 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    Tags:Corona

    முக்கிய செய்திகள்