PREVNEXT
முகப்பு / செய்தி / புதுச்சேரி / ஊழியர்கள் அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபரீதம்.. புதுச்சேரியில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்..

ஊழியர்கள் அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபரீதம்.. புதுச்சேரியில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்..

Puducherry News | புதுச்சேரி நகரப் பகுதியில் சாலையோரத்தில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான மரத்தை நகராட்சி ஊழியர்கள் வெட்ட முற்பட்டனர்.

புதுச்சேரி மாநிலம் வைசியால் வீதியில் சாலை ஓரத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று இருந்தது. சாலை மற்றும் வாய்க்கால் விரிவுபடுத்தும் பணிக்காக அந்த மரத்தை வேரோடு வெட்டி எடுக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் மரத்தை வெட்டும்போது அந்த மரம் திடீரென சாலையில் விழுந்தது. இதில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிராக்டர் மற்றும்இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. பின்னர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு வனத்துறை, தீயணைப்புதுறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரியில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

உங்கள் நகரத்திலிருந்து (புதுச்சேரி)

புதுச்சேரி ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

புகையிலையால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது? - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுவை கல்லூரி மாணவர்கள்..

தாம்பூல பையில் மதுபாட்டில்.. புதுச்சேரி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி!

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா..! தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதி உலா..!

நடிகர் ஆர்யாவின் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு? புதுச்சேரி ரசிகர்கள் கருத்து!

புதுச்சேரி பாங்கொளத்தூர் பச்சைவாழி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்!

சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

புதுச்சேரி திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்ட வைபவம்.. பக்தி கோஷமிட்ட பக்தர்கள்!

புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!

புதுச்சேரியில் உலக மக்கள் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டவர்கள் சிறப்பு யாகம்!

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    Tags:Local News, Puducherry

    முக்கிய செய்திகள்