PREVNEXT
முகப்பு / செய்தி / புதுச்சேரி / BIS ஹால்மார்க் தங்கம் விற்பனை.. புதுச்சேரி நகைக்கடை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு!

BIS ஹால்மார்க் தங்கம் விற்பனை.. புதுச்சேரி நகைக்கடை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு!

BIS Hallmark Gold : பி.ஐ.எஸ் ஹால்மார்க் தங்கம் விற்பனை குறித்து நகைக்கடை வியாபாரிகள், உரிமையாளர்களுக்கு புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பி.ஐ.எஸ் ஹால்மார்க் தங்கம் விற்பனை குறித்து நகைக்கடை உரிமையாளர்களுக்கு புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards) ஹால்மார்க் உள்ள தங்கங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தங்க வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை பி.ஐ.எஸ். கிளை நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து (புதுச்சேரி)

சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

புதுச்சேரியில் உலக மக்கள் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டவர்கள் சிறப்பு யாகம்!

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்!

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா..! தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதி உலா..!

புகையிலையால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது? - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுவை கல்லூரி மாணவர்கள்..

புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!

தாம்பூல பையில் மதுபாட்டில்.. புதுச்சேரி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி!

புதுச்சேரி திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்ட வைபவம்.. பக்தி கோஷமிட்ட பக்தர்கள்!

நடிகர் ஆர்யாவின் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு? புதுச்சேரி ரசிகர்கள் கருத்து!

புதுச்சேரி பாங்கொளத்தூர் பச்சைவாழி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!

புதுச்சேரி ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இந்நிகழ்ச்சியில், பி.ஐ.எஸ் கிளை சென்னை நிறுவன இயக்குனர் பவானி மற்றும் துணை இயக்குனர் கௌதம் ஆகியோர் கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு நகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதில் பி.ஐ.எஸ். ஹால்மார்க் உள்ள தங்கங்களை மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். அடுத்தது எச்.யு.ஐ‌.டி-யின் முக்கியத்துவம் மற்றும் பி.ஐ. எஸ்.குறித்த ஆண்ட்ராய்டு ஆப் டவுன்லோட் செய்து எவ்வாறு விழிப்புணர்வுடன் அதை கையாள்வது என்பது குறித்தும் விவரமாக எடுத்துக் கூறப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள தங்க நகை கடை வியாபாரிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    Tags:Local News, Puducherry

    முக்கிய செய்திகள்