தேசிய தேர்வுமுகமை (என்.டி.ஏ) நடத்தும் பல்கலைக்கழகப் பொதுநுழைவுத்தேர்வு சி.யு.இ.டி (பி.ஜி) – 2023-இன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு முதுகலைபட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பத்தளம் 20.03.2023 முதல் திறக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலைப்பட்டம் / பட்டயப்படிப்புகளில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் சி.யு.இ.டி (பி.ஜி) – 2023-க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சியுஇடி (பிஜி) – 2023-க்கு https://cuet.nta.nic.in/என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் படிப்புகளின் தகுதித்தேவைகளை கவனமாகக்கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் https://www.pondiuni.edu.in/admissions-2023-24/. என்னும் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய தேவையான தேர்வுதாள் குறியீடுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
புதுச்சேரியில் உலக மக்கள் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டவர்கள் சிறப்பு யாகம்!
புதுச்சேரி பாங்கொளத்தூர் பச்சைவாழி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!
திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா..! தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதி உலா..!
நடிகர் ஆர்யாவின் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு? புதுச்சேரி ரசிகர்கள் கருத்து!
புதுச்சேரி ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!
புதுச்சேரி திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்ட வைபவம்.. பக்தி கோஷமிட்ட பக்தர்கள்!
சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!
புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
புகையிலையால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது? - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுவை கல்லூரி மாணவர்கள்..
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்!
தாம்பூல பையில் மதுபாட்டில்.. புதுச்சேரி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி!
விண்ணப்பதாரர்கள் https://cuet.nta.nic.in/என்னும் என்.டி.ஏவின் வலைத்தளத்தைத் தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தைச் சமர்ப்பிக்க கடைசி தேதி 19 ஏப்ரல் 2023 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Puducherry