PREVNEXT
முகப்பு / செய்தி / புதுச்சேரி / சாலையில் கேட்பாரற்று கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. ஒப்படைத்தவர்களை பாராட்டிய புதுச்சேரி காவல்துறை..

சாலையில் கேட்பாரற்று கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. ஒப்படைத்தவர்களை பாராட்டிய புதுச்சேரி காவல்துறை..

Puducherry News | புதுச்சேரியில் சாலையில் தவறிவிட்ட ரூ.49 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டீ-கடை ஊழியர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

புதுச்சேரி அண்ணாசாலை - செட்டிவீதி சந்திப்பில் கேட்பாரற்று, பை ஒன்று சாலையோரம் கிடந்தது. அங்குள்ள டீ கடையின் மாஸ்டர் பெரியசாமி மற்றும் உரிமையாளர் பாலமுருகன், அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் உடன் அழைத்து வந்து, அந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதில், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அதிகளவில் இருந்தன. இவ்வளவு பணம் இருப்பதை கண்டு பதறிய இவர்கள் உடனடியாக பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தவறவிட்ட பணம் வெங்கட்டா நகரைச் சேர்ந்த சங்கர் உடையது என விசாரணையில் தெரியவந்தது. இவர் பணத்தை வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றபோது தவறி விழுந்தது என விசாரணையில் தெரிந்தது.

நேர்மையாக ஒத்தடைத்தவர்களை பாராட்டிய புதுச்சேரி காவல்துறை

உங்கள் நகரத்திலிருந்து (புதுச்சேரி)

சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

புதுச்சேரி ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா..! தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதி உலா..!

புதுச்சேரியில் உலக மக்கள் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டவர்கள் சிறப்பு யாகம்!

புதுச்சேரி பாங்கொளத்தூர் பச்சைவாழி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்!

புதுச்சேரி திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்ட வைபவம்.. பக்தி கோஷமிட்ட பக்தர்கள்!

நடிகர் ஆர்யாவின் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு? புதுச்சேரி ரசிகர்கள் கருத்து!

தாம்பூல பையில் மதுபாட்டில்.. புதுச்சேரி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி!

புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!

புகையிலையால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது? - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுவை கல்லூரி மாணவர்கள்..

இதையும் படிங்க : நாகர்கோவில் - நெல்லை, கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு..

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இந்நிலையில் நேர்மையாக பணத்தை ஒப்படைத்த டீ கடையின் மாஸ்டர் பெரியசாமி மற்றும் உரிமையாளர் பாலமுருகன், ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் தலைமையில் பெரியக்கடை காவல்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்தும், பாராட்டு சான்றிதழ் கொடுத்ததும் கவுரவப்படுத்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    Tags:Local News, Puducherry

    முக்கிய செய்திகள்