ஹோம் » போடோகல்லெரி » மீம்ஸ்
PREVNEXT
News18 Tamil | November 08, 2022, 18:22 IST

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்.. இணையத்தில் வைரலாகும் மழை மீம்ஸ்..!

Trending Tamil memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.

   சீக்கிரம் துவச்ச துணிய காயப்போடுங்க டா..
  1/ 10

  சீக்கிரம் துவச்ச துணிய காயப்போடுங்க டா..

  2/ 10

  என்னையும் உங்க கூட சேத்துக்கோங்க அண்ணா..

  3/ 10

  நனைஞ்சிட்டு இங்கதான வரப்போராங்க.. வரட்டும் வரட்டும்

  4/ 10

  என்ன டா எவனை கேட்டாலும் உடம்பு சரி இல்லன்னு சொல்றீங்க..?

  5/ 10

  இதோ வந்துட்டாங்க இல்ல..

  6/ 10

  வந்தாலும் திட்றாங்க.. வராம இருந்தாலும் திட்றாங்க..

  7/ 10

  இதுவா டிப்ரஷன்..?

  8/ 10

  அன்னைக்கு நான் லீவு கேட்டனே குடுத்தீங்களா..?

  9/ 10

  எனக்குன்னே வருவீங்களா டா

  10/ 10

  என்ன தூங்க வேற விடமாட்டாங்க..

  Published by: Raj Kumar
  First published: November 08, 2022, 18:22 IST

  அண்மைச்செய்தி

  Top Stories