இவன் ஒருத்தன்..
சும்மா இரு டா.. வாய வச்சிகிட்டு..
பேன் போடலன்னா நான் வந்துடுவேன்..
எனக்கு என்ன அம்மா..? ராஜா மாதிரி இருக்கேன்..
சென்னைக்கு வா காட்றேன்..
இந்த மழை காலம் வந்தா என்னா பண்றதுனே தெரியலயே..
வேற ஏதாவது வேணும்னா சொல்லுங்க டோலி.. படகுல வந்து தரேன்
கலெக்டர் சார் நீங்க ரொம்ப நல்லவங்க..
ஒண்ணு கூடுறாங்களே..!!
நான் படிக்கிற அப்போ எங்கடா போனீங்க..?