ஆத்தி கையோட வந்துடுச்சே..!!
அதை சொல்லி தான் கரெக்ட் பண்ணியே வச்சிருக்கேன்.. பேசாம இரு
அங்க தான் இருக்கு ட்விஸ்டு..
அய்யோ..!! தொடவே இல்லையே.. என்ன செய்யலாம்..
அவசரமா கல்யாணம் பண்ணி குடுத்துட்டு.. பேச்ச பாரு
எதர்சையா எப்டிறா பெங்களூர் போவ..?
டேய்..!! உனக்கெல்லாம் ஹேட்டர்ஸா..
என்ன வேலைல இருக்கீங்கன்னு கேக்காதீங்க யா..
பாஸ்.. என்ன இப்படி முடி கொட்டுது..?
என்னடா உனக்கும் எனக்கும் FLAMES போட்டு பாத்துருக்க..?