நீ தன சொன்ன..
இந்த போன தான் மாத்திக்கலாம்னு சொன்னியா..?
வேளச்சேரி மாமா..
இதுல ஸ்ட்டேடஸ் வேற..
என்ன இவ்ளோ ஏமாளியா இருக்கான்..?
கொன்னுடுவேன் உன்னை..
ஏமாந்திங்களா..
எங்களை ஏன் டா கொச்சப்படுத்துறீங்க..?
இவ்ளோ தான் சார் இருக்கு..
இவன் ஒருத்தன் சாவடிக்கிறானே..