ஆக மொத்தம் நான் மும்பைல தான் இருப்பேன்..
என் விஸ்வாசம் மும்பை இந்தியன்ஸ்க்கு டா..
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் பாரு போ..
நல்லா விளையாடிட்டு இருக்க அப்போவே ஏன் இந்த முடிவு..?
கங்கா சந்திரமுகியா மாறிட்டா..
நான் போயிட்டு வரேன் பா..
போதும்.. இதுக்கு மேல தாங்க முடியாது..
நான் சொல்லி குடுத்ததை வச்சி எங்க டீமையே தோக்கடிக்கிறீங்களா..
என்ன பண்றது..? கஷ்டமா தான் இருக்கு
அடுத்த வாரமே ஆரமிக்கிது