என்ன வாத்தியாரே..? இந்த முறை நீ இல்லாம போயிட்டியே..!!
இது என்ன ஸ்கிரிப்ட்னே தெரியலயே..
நம்ம நிலைமை என்ன ஆக போதோ.
நூறாண்டு காலம் வாழ்க.. எங்க போக வேண்டியவனை என்ன கொண்டு வந்துருக்கீங்க..
மேட்ச் முடியற வரைக்கும் கொஞம் சும்மா இரு டா..
ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சலைச்சது இல்லை..
ஃபன் பண்றோம் சொல்லுங்க..
அவனுக்கு மொதல ஸ்பெல்லிங் தெரியுமா கேளு..
அவன் 1992 ஸ்கிரிப்ட் வச்சி விளையாடுறான் டா..