இப்போ தான் தெரியுது பணத்தோட அருமை..
ஐயோ..!! நீ இப்போ சம்பளம் போட மாட்டியே..
இப்போ எப்படி பிச்சை எடுக்கற நிலைமை வந்துடுச்சி பாத்தியா..?
எப்போ சம்பளம் போடுவாங்கன்னு தெரியலயே..??
எப்படி போகுதுன்னே தெரியமாட்டது..!!
அதுக்கு இவ்வளவு வேகமாவா போகனும்..!!
ஒன்னும் இல்லை..
20 ரூபாய்க்கு எதுவும் குடுக்க மாட்டாங்க பாஸ்..
என் அக்கவுண்ட்ல சில்லறை தான் இருக்குனு குத்து காட்டறியா?
எல்லாரும் தான் பிச்சை எடுக்கறோம்..