ஹோம் » போடோகல்லெரி » மீம்ஸ்
PREVNEXT
News18 Tamil | November 10, 2022, 17:51 IST

இந்த முறையும் போச்சே டா..!! இணையத்தில் வைரலாகும் இந்தியா- இங்கிலாந்து கிரிகெட் மீம்ஸ்

Trending Tamil memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.

   நாங்க இந்தியன் டீம் யா.. எங்கள இப்படி அடிக்கற..
  1/ 11

  நாங்க இந்தியன் டீம் யா.. எங்கள இப்படி அடிக்கற..

  2/ 11

  எத்தணை தடவ தான் இதையே பாக்கறது..?

  3/ 11

  மும்பைனு நனைச்சி எங்கள பொலந்துட்டான் பா..

  4/ 11

  அவக்களே பரவாயில்ல போல..

  5/ 11

  பாஸ் இதை வச்சி 15 ஓவருக்கு தான் நிறுத்த முடியும்..

  6/ 11

  தேதி பின்னர் அறிவிக்கப்படும்

  7/ 11

  எங்க அம்மா இப்படி திட்ற மாதிரி விளையாடுறீங்களே..!!

  8/ 11

  அடுத்து 50 ஓவர் உலக கோப்பை.. போவோமா..?

  9/ 11

  சீக்கிரம் அவங்க அடிச்சிட்டா, நாம சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம் தானே..

  10/ 11

  நான் இந்த வருஷம் கப் அடிப்பாங்கன்னு சொல்லலயே..!

  11/ 11

  விடு அடுத்த ஐபிஎல்-ல பாத்துக்கலாம்..

  Published by: Raj Kumar
  First published: November 10, 2022, 17:51 IST

  அண்மைச்செய்தி

  Top Stories