'வார்னர் தான் பாவம்.. பொறந்த வீட்டுக்கும் அழ முடியாது... புகுந்த வீட்டுக்காக சிரிக்கவும் முடியாது' - இணையத்தில் வைரலாகும் இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் மீம்ஸ்கள்
இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.