முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு»மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்..! கலர்புல் போட்டோஸ்.!
PREVNEXT
News18 Tamil | December 02, 2022, 16:30 IST

மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கிய ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்..! கலர்புல் போட்டோஸ்.!

Hansika Motwani Wedding | ஹன்சிகாவின் மெஹந்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

   குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் ஹன்சிகா மோத்வானி.
  1/ 11

  குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் ஹன்சிகா மோத்வானி.

  2/ 11

  தமிழ் சினிமாவில் 'மாப்பிள்ளை' என்ற படம் மூலம் அறிமுகமான ஹன்சிகாவுக்கு 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

  3/ 11

  ஹன்சிகா முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு ஆகியோருடன் படங்கள் நடித்துள்ளார்.

  4/ 11

  தெலுங்கு மற்றும் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் ஹன்சிகா தமிழில் 4 படங்களை தற்போது கையில் வைத்துள்ளார்.

  5/ 11

  ஹன்சிகா மும்பையை சேர்ந்த சோஹேல் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார்.

  6/ 11

  ஹன்சிகா - சோஹேல் திருமணமானது வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி அன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நடைப்பெற உள்ளது.

  7/ 11

  ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணம் நடைபெறவுள்ளது.

  8/ 11

  ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டமானது கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று 'மாதா கி சௌகி' நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

  9/ 11

  மாதா கி சௌகி விழாவில் மணமகனும், மணமகளும் சிவப்பு நிறத்தை தீமாக தேர்ந்தெடுத்து பொருத்தமான ஆடைகளில் காட்சியளித்தனர்.

  10/ 11

  இந்நிலையில் நேற்று ஹன்சிகா - சோஹேல் ஜோடியின் மெஹந்தி விழா நடைபெற்றது.

  11/ 11

  ஹன்சிகாவின் மெஹந்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  Published by: Selvi M
  First published: December 02, 2022, 16:30 IST

  அண்மைச்செய்தி

  முக்கிய செய்திகள்