முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு»சிறுத்தைப் படத்தில் நடித்த கார்த்தியின் மகளா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!
PREVNEXT
News18 Tamil | March 24, 2023, 16:12 IST

சிறுத்தைப் படத்தில் நடித்த கார்த்தியின் மகளா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

சிறுத்தைப் படத்தில் வரும் ‘ஆராரோ ஆரிராரோ’ என்ற தாலாட்டு பாடலுக்கு ரக்‌ஷனாவின் முகபாவனைகள் பார்வையாளர்களின் மனங்களை கொள்ளை கொண்டன.

     சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்து அனைவரின் கவனத்தயும் ஈர்த்த பேபி ரக்‌ஷனாவின் லேட்டஸ்ட் படம் வெளியாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
    1/ 6

    சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்து அனைவரின் கவனத்தயும் ஈர்த்த பேபி ரக்‌ஷனாவின் லேட்டஸ்ட் படம் வெளியாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    2/ 6

    இயக்குநர் சிவா இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம் சிறுத்தை.

    3/ 6

    கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார்.

    4/ 6

    இந்தப் படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருந்தவர் பேபி ரக்‌ஷனா.

    5/ 6

    சிறுத்தைப் படத்தில் வரும் ‘ஆராரோ ஆரிராரோ’ என்ற தாலாட்டு பாடலுக்கு ரக்‌ஷனாவின் முகபாவனைகள் பார்வையாளர்களின் மனங்களை கொள்ளை கொண்டன.

    6/ 6

    இந்நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நெடு நெடுவென வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார் ரக்‌ஷனா.

    Published by: Shalini C
    First published: March 24, 2023, 16:12 IST

    அண்மைச்செய்தி

    முக்கிய செய்திகள்