Home » Photo Gallery » entertainment
News18 Tamil | April 27, 2022, 19:03 IST

அமைச்சர் ரோஜா செல்வமணிக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா!

சமீபத்தில் ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

 நடிகை ரோஜா செல்வமணி தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஓரிடத்தைப் பெற்றார்.
1/ 9

நடிகை ரோஜா செல்வமணி தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஓரிடத்தைப் பெற்றார்.

2/ 9

தமிழில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அவரை செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.

3/ 9

பின்னர் அவரையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

4/ 9

ரோஜா - செல்வமணி தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர்.

5/ 9

தமிழில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ரோஜா, எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

6/ 9

அரசியலில் நுழைந்து வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் ஆனார்.

7/ 9

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வரும் ரோஜா, நகரி சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

8/ 9

சமீபத்தில் ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

9/ 9

இந்நிலையில் வரும் மே 7-ம் தேதி இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் ரோஜாவுக்கு பாராட்டு விழா நடைப்பெறவிருக்கிறது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

Published by: Shalini C
First published: April 27, 2022, 19:03 IST